திங்கள், 30 ஏப்ரல், 2012
2ஜிஅல்லது 3ஜிஅல்லது 4ஜி என்றால் என்ன?
திங்கள், 23 ஏப்ரல், 2012
எந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற நீதிக்கதை
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
கொசுக்களை மிக எளிதான வழியில் செலவு அதிகமில்லாமல் பிடித்து ஒழிக்கலாம்
சனி, 21 ஏப்ரல், 2012
கருத்தினை கூறும் கதை
ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
தற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கை யாது?
சனி, 14 ஏப்ரல், 2012
தேவையற்ற தொல்லையான விளம்பர குறுஞ்செய்திகளை தவிர்ப்பதெவ்வாறு
இந்தியாவில் தற்போது 50 கோடிக்குமேல் செல்லிடத்து பேசியை பயன்படுத்து கின்றனர் இதனால் செல்லிடத்து பேசிவழியாக குறுஞ்செய்திமூலம் விளம்பரமும் ஏராளமாக வெளியிடபடுகின்றன இந்தசெல்லிடத்து பேசிவழியாக குறுஞ்செய்தி விளம்பரத்தினால் பாதிக்காதவர்கள் யாருமே இல்லையென கூறிவிடலாம் அந்தஅளவிற்கு செல்லிடத்துபேசியின் இந்த குறுஞ்செய்தி விளம்பரங்களின் தொல்லை உள்ளன. இதனை தவிர்க்கமுடியுமா எனில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த தொல்லையை தவிர்க்கலாம் http://ndncregistry.gov.in/ndncregistry/index.jsp என்ற இணையதளத்திற்கு சென்று DND Registration Check என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்கி நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணை பதிவுசெய்துகொள்க
1. ஏர்டெல்:பின்னர் நம்முடைய செல்லிடத்து பேசியானது ஏர்டெல் ஆக இருந்தால் START DNDஎன 121 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பிடுக
2.வோடாஃபோன்: நம்முடைய செல்லிடத்து பேசியானது வோடாஃபோனாக இருந்தால் ACT DND என 111 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பிடுக
3. ரிலையன்ஸ்:நம்முடைய செல்லிடத்து பேசியானது ரிலையன்ஸ் ஆக இருந்தால் முதலில் http://www.reliancecommunications.co.in/Communications/Rm/rm_index.html
என்ற இணையதளத்திற்கு சென்று DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டால் போதும்
4. ஐடியா :நம்முடைய செல்லிடத்து பேசியானது ஐடியாவாக இருந்தால் முதலில் 1909 என்ற எண்ணில் DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்க அல்லது இதனை பதிவுசெய்வதற்கு முதலில் 'START DND' என்ற குறுஞ்செய்தியையும் அதன்பின்னர் 'STOP DND' என்ற குறுஞ்செய்தியையும் இதே எண்ணிற்கு அனுப்பினால் போதும்
5.டாடா இண்டிகாம்: நம்முடைய செல்லிடத்து பேசியானது டாடா இண்டிகாம் ஆக இருந்தால் http://www.tatatele.in/dnd/DNDAction. என்ற இணையதளத்திற்கு சென்று DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டால் போதும்
6. டாடா டோகோமா :நம்முடைய செல்லிடத்து பேசியானது டாடா டோகோமாவாக இருந்தால் இதனை பதிவுசெய்வதற்கு முதலில் 'START DND' என்ற குறுஞ்செய்தியையும் அதன்பின்னர் 'STOP DND' என்ற குறுஞ்செய்தியையும் 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும்
7பிஎஸ்என்எல் .நம்முடைய செல்லிடத்து பேசியானது பிஎஸ்என்எல் ஆக இருந்தால் http://pdnc.bsnl.co.in/ என்ற இணையதள்ததிற்கு சென்று பதிவுசெய்து கொள்க அல்லது கட்டணமல்லாத 1909 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூறப்படும் கட்டளைகளுக்கேற்ப பதிவுசெய்து கொள்க அல்லது இதனை பதிவுசெய்வதற்கு முதலில் 'START DND' என்ற குறுஞ்செய்தியையும் அதன்பின்னர் 'STOP DND' என்ற குறுஞ்செய்தியையும் 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
அன்பிற்கு விலை அன்புமட்டுமே
ஒரு ஏழ்மைநிலையிலிருந்த ஒருமாணவன் சிறுசிறு பொருட்களை ஒவ்வொரு வீடாக சென்று விற்று அதனால் வரும் வருமானத்தை கொண்டு பள்ளிக்கட்டணமாகவும் தனக்கான உணவாகவும் பயன்படுத்தி படித்து வந்தான் ஒருநாள் அவ்வாறு பொருட்களை விற்று கொண்டு வரும்போது போதுமான வருமானம் கிடைக்கவில்லை அதனால் நடக்க கூட இயலாமல் பசியோடு விற்பணை செய்து கொண்டிருந்தபோது பசியின் கொடுமை தாளாமல் ஒரு வீட்டின் வாயிற்கு சென்று கொஞ்சம் குடிப்பதற்கு தண்ணீர் மட்டும் கேட்டான் அவ்வீட்டு அம்மையார் இவனுடைய ஏழ்மை தோற்றத்தையும் பசிகளைப்பையும் பார்த்துவிட்டு இவனுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் குடிநீருக்கு பதிலாக ஒரு டம்ளர் நிறையபால் வழங்கினார் அதனை வாங்கி பருகியவுடன் இவனுடைய பசிகளைப்பு தீர்ந்து நடப்பதற்கு தெம்பாகவும் மேலும் அடுத்தடுத்த வீடுகளில் சென்று விற்பனை செய்வதற்கான திறனும் கிடைத்தது அதனால் அவன் "நான் உங்களுக்கு கடன் பட்டுள்ளேன்" என கூறினான்.அதற்கு "இல்லையப்பா ஒரு தாயானவள் தன்னுடைய பிள்ளைக்கு வழங்கும் அன்பிற்கு பதிலாக விலையெதுவும் பெறுவதில்லை" என்று அந்த தாயுள்ளம் கொண்ட அம்மனி கூறினால் உடன் "இந்த உதவிக்கு என்னுடைய நெஞ்சுள்ளவரை தங்களுக்கு நன்றியுடைவனாக இருப்பேன்" என கூறி தன்னுடைய விற்பனைபணியை தொடர்ந்து செயல்படுத்திட அடுத்தவீட்டிற்கு சென்றான் அதன்பின்னர் நன்கு உழைத்து தன்னுடைய படிப்பில் கவணம் செயலுத்தி படித்து ஒரு பெரிய மருத்துவராக அறுவைசிகிச்சை நிபணராக முன்னேறினான்
இந்நிலையில் அந்த அம்மையாருக்கு பெயரிடமுடியாத நோய் ஒன்று வந்து படுத்த படுக்கையாகிவிட்டார் எந்தவொரு மருத்துவரும் அந்நோய்க்கான மருந்து தமக்கு தெரியவில்லை என கைவிரித்துவிட்டனர் இறுதியாக நம்முடைய அறுவைசிகிச்சை நிபுனரிடம் இந்த அம்மையாரை அழைத்து வந்தனர் உடன் இந்த அம்மையார் தமக்கு பசிக்கொடுமை தீர்த்தவர் என அறிந்துகொணடு அல்லும் பகலும் அயராது தீவிரமாக முயன்று அந்த அம்மையாரின் நோயை கட்டுபடுத்தி அறவே நீக்கினார் இறுதியாக மருத்துவசெலவாக ஏராளமான தொகை குறிப்பிடுவார்கள் அதனை அம்ரு்ததுவமனைக்கு செலு்ததவேண்டியிருக்கும் என எதிர்பார்ததவர்களுக்கு இந்த மருத்துவத்திற்கான செலவிற்கான பட்டியலில் இந்த நோய்க்கானபட்டியல் தொகை ஒருடம்ளர் பால் ஏற்கனவே வழங்கபட்டுவிட்டது என குறிப்பிட்டிருந்தது அதனுடன் ஒரு தாய்க்கு அவருடைய பிள்ளை அன்புடன் செய்யும் உதவிக்கு விலையேதுமில்லை அன்புதான் விலையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
முன்னொ ரு காலத்தில் , வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ை ஒரு திருடன் என் றுகூறி அந்த தவறான வதந்தி யை அந்த ஊர...
-
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...