GSTR 3B எனும் படிவத்தினை குறுஞ்செய்தி மூலம்சமர்ப்பித்தல் செய்வதற்கான வசதியை உள்ளடக்கிய சசேவ விதிகளில் ஒரு சிஇல் மாற்றங்களைச் செயல்படுத்த 2020 ஜூன் 8 , 9 ஆகிய தேதிகளில் CBIC என சுருக்கமாக அழைக்கபெறும் மத்திய மறைமுக வரிகளின் வாரியம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அத்தகைய அறிவிப்பின் விவரங்கள் பின்வவருமாறு
1. மத்திய வரியின் கீழ் அறிவிப்புகளின் சுருக்கம் -
2.வரியில்லை எனும் GSTR NIL அறிக்கையை குறுஞ்செய்தி மூலம் சமர்ப்பித்தல் - CBIC என சுருக்கமாக அழைக்கபெறும் மத்திய மறைமுக வரிகளின் வாரியம் படிவம் GSTR 3B இன் வாயிலாக வரியில்லை என சமர்பிப்பதற்காக அறிவிப்பு எண் 44/2020 இன் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளது -
மத்திய வரி 8 ஜூன், 20.மசசேவ விதிகள், 2017 இன் விதி 67 ஏ இந்த மாற்றத்தை நடைமுறைப் படுத்திடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மூலம் GSTR 3B இன் வாயிலாக வரியில்லை என சமர்பிப்பதற்கான நடைமுறை பின்வருமாறு -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக